1966ஆம் ஆண்டு M. R. ராதா, ஜெமினி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 'சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்'. பாடியவர்கள்
G. K. வெங்கடேஷ் குழுவினர். படத்திற்கான பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருக்கின்றனர். காட்சியில் நடிகவேள்
M. R. ராதா.
![](https://i.ytimg.com/vi/-ZlryRYGaIo/mqdefault.jpg)