கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்.
The Kanda Sashti Kavacham is one of the most powerful Tamil hymns dedicated to Lord Murugan or Subramanian. Written with utmost devotion by a devotee named Devaraya Swamigal, the Kavacham (meaning a shield) has 244 lines. This composition is now sung as a song to express devotion to Lord Murugan, the son of Lord Shiva and Devi Parvati. Today, on Skanda Sashti, recite the Kanda Sashti Kavacham to seek the blessings of Murugan Swamy.
![](https://i.ytimg.com/vi/1mP9VJus0GI/maxresdefault.jpg)