1941ஆம் ஆண்டில் வெளிவந்த M. K. தியாகராஜ பாகவதரின் வெற்றிப் படமான அசோக்குமார் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல் 'வேஷமே இவ்வுலகே வீணே இதை நம்பி மோசமடைந்தே பாழாகாதே 'படத்திற்கான பாடல்களை பாபநாசம் சிவன் எழுத ஆலத்தூர் V.சுப்ரமணியம் இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல் திரைப்படப் பிரதியிலும் இல்லை; பாட்டுப் புத்தகத்திலும் ஒரு பகுதியே இடம் பெற்றிருக்கிறது. .
audio: Shri Yogendran (slk)
Ещё видео!