டிகிரி காபி செய்ய தேவையான பொருள்கள்
காபி பவுடர் 250 கிராம் பீபிரீ
50 கிராம் சிக்கரி பவுடர்
சர்க்கரை தேவையான அளவு
பால் அரை லிட்டர்
டிகிரி காபி செய்முறை
முதலில் காபி பவுடர் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு காபி பில்டரில் 3 ஸ்பூன் காபி பவுடர் போட வேண்டும் பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் கொதித்த தண்ணீரை காபி பொடி மீது ஊத்த வேண்டும் பிறகு அரை லிட்டர் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும் இரண்டு அல்லது மூன்று முறை பால் பொங்கி பொங்கி அடங்க வேண்டும் பாலில் தண்ணீர் என்பது சேர்க்கக்கூடாது பிறகு காபி ஃபில்டரில் டிகாஷன் இப்பொழுது இறங்கி இருக்கும் பிறகு முக்கால் டம்ளர் பால் எடுத்துக்கொண்டு அதில் டிக்காஷன் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் ஊற்றி கலக்க வேண்டும் பிறகு படத்தில் காட்டியுள்ளது போல் காபி சிறுது ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் பிறகு காபியை இரண்டு முறை நன்றாக ஆத்தி மேலே நுரையுடன் தான் கொடுக்க வேண்டும் அந்த நுரை மீது 3 டிராப் டிகாஷன் தெளிக்கவேண்டும் இப்பொழுது சுவையான டிகிரி காபி ரெடி
டிகிரி காபி எப்படி போடுவது
டிகிரி காபி செய்முறை
How to prepare degree coffee
How to make degree coffee
Degree coffee recipe in Tamil
Degree coffee preparation
Degree coffee eppadi poduvathu
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
#CHEFMADRASMURALI/#DEGREECOFFEERECIPEINTAMIL/#COFFEERECIPE
Ещё видео!