EPFO இல் உறுப்பினராக இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் Scheme Certificate பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இது பிற்காலத்தில் உங்களின் ஓய்வூதிய பலனை பெறுவதற்கு முக்கியமாகும். சில தொழிலாளர்கள் இந்த Pension Scheme Certificate யை வாங்காமல் விட்டுவிடுகின்றனர். அதை வாங்கி வைத்திருப்பது பயனுள்ளதாகும்.
இந்த வீடியோவில் திட்டச்சான்றிதழ் என்றால் என்ன மற்றும் அதை எப்போது Apply செய்ய வேண்டும் போன்றவற்றை காணலாம்.
வங்கி மற்றும் EPF பற்றிய மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
Website - [ Ссылка ]
PF பற்றிய தகவல்களை மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோக்களை காணவும்.
How to Claim Form 19 & 10C in Online
[ Ссылка ]
How to Update Date of Exit (DOE) in PF Account Without Employer | EPF
[ Ссылка ]
How to Fill Form 15G for PF Withdrawal Full Details in Tamil | Webtech
[ Ссылка ]
PF Account: PAN Card & Form 15G Update in EPF Account - Tamil
[ Ссылка ]
What is EPF and EPS Amount (Wages) in PF Account - Tamil
[ Ссылка ]
Ещё видео!