மசாலா டீ | Masala Chai In Tamil | Homemade Chai Masala Powder | Masala Tea Recipe | Milk Tea Recipe | Adrak Wali Chai |
#masalachai #மசாலாடீ #masalatearecipe #milktearecipe #chaimasalapowder #homemadechaimasalapowder #masalatearecipe #chai #tea #indiantearecipe #spicytea #howtomaketea #gingertea #chaikamasala #masalachaiintamil #masalateapowder #adrakchairecipe #adrakwalichai #healthytea #cuttingchairecipe #herbaltea #herbaltearecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Chai: [ Ссылка ]
Our Other Recipes:
கேரட் மசாலா வடை: [ Ссылка ]
பிரட் குக்கீஸ்: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
மசாலா டீ
தேவையான பொருட்கள்
டீ மசாலா தூள் செய்ய
பட்டை - 10 கிராம்
பச்சை ஏலக்காய் - 10 கிராம்
கருப்பு ஏலக்காய் - 4
கிராம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்
சுக்கு - 10 கிராம்
ஜாதிக்காய் - சிறிய துண்டு
ஜாவித்திரி
மசாலா டீ செய்ய
தண்ணீர் - 1 கப் (250 மில்லி கப்)
டீ தூள் - 2 தேக்கரண்டி
பால் - 1 கப்
அரைத்த டீ மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
செய்முறை:
டீ மசாலா தூள் செய்ய:
1. ஒரு கடாயில் பட்டை, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, மிளகு, சோம்பு, சுக்கு, ஜாதிக்காய் மற்றும் ஜாவித்திரி ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்கவும்.
2. பிறகு ஆற வைக்கவும். ஆறியவுடன் மிக்சிக்கு மாற்றி நன்றாக தூளாக அரைக்கவும்.
3. இந்த டீ மசாலா தூளை பாட்டிலில் வைத்து உபயோகிக்கலாம்.
மசாலா டீ செய்ய:
5. ஒரு பாத்திரத்தை எடுத்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
6. பிறகு டீ தூளை சேர்த்து கொதிக்கவிடவும்.
7. பின்னர் அரைத்த டீ மசாலா தூள் மற்றும் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
8. பால் கொதித்து வந்த பிறகு, சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
9. சூடான மற்றும் நறுமணமுள்ள மசாலா டீ தயார்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/4ADzOD3TbEY/maxresdefault.jpg)