Movie : Inimai Idho Idho
Music:Ilaiyaraaja
Lyrics:Vairamuthu
Singer: P Susheela KrishnaChandran
Starring :Chandrasekhar Nisha Noor Rajendra Prasad
Produced By :Lata Narayanan
Directed By: Ramalingam R
Released on: 29TH APRIL 1983
Pallavi
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே….
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
PS : ம்…ம்….
KC : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
Charanam 1
PS : ஓ ராமனே……உன் ஆசை மெய்யானதா
KC : ஏ பூங்கொடி…..இந்த பூமி பொய்யானதா
PS : காதில் சொன்ன வார்த்த
என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
KC : தங்கம் நெறம் கருக்குமா
ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே……
Pallavi
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
PS : ம்…ம்….
KC : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
Charanam 2
KC : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
PS : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி
KC : பாதம் நோகும் போது
உள்ளங்கையால் தாங்கவா
PS : பொய்யே சொல்ல வேணாம்
சின்ன கையே தாங்குமா
KC : வெண்ணிலவு உதிருமா
நட்சத்திரம் நகருமா
PS : உவம வேணாம்
உண்மை சொல்லு மாமா…
Pallavi
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
PS : ம்…ம்….
KC : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
KC : அள்ளி வச்ச மல்லிகையே…
PS : ம்…ம்…ம்….
KC : புள்ளி வச்ச பொன் மயிலே…..
Disclaimer: The video clips are posted for Genuine Sincere Intention Of Entertaining the Masses And Sheer viewing pleasure only and as memorabilia of good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube.
![](https://i.ytimg.com/vi/5sQkZaOh-uM/maxresdefault.jpg)