மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: [ Ссылка ]
Website : [ Ссылка ]
Join AstroVed Tamil Telegram Channel : [ Ссылка ]
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். நீங்கள் அமைதி காக்க வேண்டும். உங்கள் பேச்சின் மூலம் பிரச்சினை வரலாம். சொந்த தொழிலில் நிதானம் தேவை. முக்கியமான விஷயங்களில் கவனம் தேவை. அதிகப்படியான செலவுகள் இருக்கும். அதிக டென்ஷன் காணப்படும். எல்லை தெய்வ வழிபாடு செய்து எண்ணெய் தானம் செய்வது நல்லது. வருமானம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். தாய் வழி உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மூத்த குழந்தை மூலம் மன வருத்தம் சந்திக்க நேரலாம் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நட்பு வாட்டரத்தில் கவனம் தேவை. உஷ்ண பாதிப்பு, கணையம், எலும்பு போன்ற பகுதிகளில் கவனம் தேவை. திருமண யோகம் ஏற்படலாம். அனுபவங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் மிகச் சிறப்பாக கல்வி பயில்வார்கள். தொழிலில் புதிய வாய்ப்பயுகள் கிட்டும். தொழில் முயற்சிகள் வெற்றி அளிக்கும். யாத்திரையில் வெற்றி கிட்டும். அருகில் இருக்கும் சிவாலயத்தில் அவல் தானம் செய்வது சிறப்பு. மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#மீனம் #ஆகஸ்ட்மாதராசிபலன்2024மீனம் #மீனம்ஆகஸ்ட்மாதராசிபலன்2022 #ஆடிமாதராசிபலன்2024மீனம் #மீனம்ராசி #ராசிபலன்2024 #augustmonthrasipalan2024 #rasipalan2024 #augustmatharasipalan2024 #matharasipalan2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → [ Ссылка ]
FACEBOOK → [ Ссылка ]
TWITTER → [ Ссылка ]
INSTAGRAM → [ Ссылка ]
TELEGRAM → [ Ссылка ]
PINTEREST → [ Ссылка ]
Ещё видео!