🔱🙏தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே🙏🔱
Please subscribe
Shiva Sankara Tv
[ Ссылка ]
இந்த Channelல Subscribe செய்து Support பண்ணுங்க please🙏
Karisal Tv
[ Ссылка ]
Copyright Claim
இந்த பாடளுக்கு Youtube மூலமாக ஏதாவது வருமானம் வந்தால் அதன் உண்மையான இந்த பாடல் உரிமையாளருக்கு கண்டிப்பாக ஒரு பங்கு உண்டு.
If there is any revenue for this song through Youtube then the real owner of this song definitely has a share.
For
Shiva Sankara Tv
இப்படிக்கு
சிவ சங்கரா Tv
#ShivaSankaraTv
#ஒம்நமச்சிவாய
#shivanstatus
Ещё видео!