உங்கள் நெஞ்சம் நிறைந்த திரைப்பாடல் வரிகள்
Whatsapp (வாட்ஸ் ஆப்) :
[ Ссылка ]
Facebook (ஃபேஸ்புக்) :
[ Ссылка ]
Twitter (டிவிட்டர்) :
[ Ссылка ]
***********************************************
படம் : சலங்கை ஒலி (1983)
குரல் : #எஸ்பிபி & சைலஜா
இசை : #இளையராஜா
வரிகள் : #வைரமுத்து
வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே..யேயே
ஜகதப்பிதரவ் வந்தே
பார்வதீ பரமேச்வரரு
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு.
நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே
பாவங்களே ஆஆ.
பழகுவதே ஆஆ.
கானங்களே ஆஆ.
கலையசைவே ஆஆ.
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து
இணைகின்ற தவமிது
நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ
நி நி
மத நி நி
மத நி சா நி நி
ரி ஸா தா நி நி
ம க க கமா ம
ரி க சா.
கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
தநி சரி சநி சா
ஜதி தரும் அமுதம்
த நி ப நி பநி பா
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில்
ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
ஆஆ.
பிறவி முழுதும் தொடரும்
ஆஆ.
பரதம் என்னும் நடனம்
ஆஆ.
பிறவி முழுதும் தொடரும்
ஆஆ.
விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரனதிரனனன
தகிட தகிடதிமி
திரனதிரனனன
நடனம்
திரனதிரனனன
தகிட தகிடதிமி
திரனதிரனனன
நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன
திரனனன
திரனனன
திரனனன
திரதிரதிரதிரதிரதிரதிரதிர
நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே
Ещё видео!