'' அறம் செய விரும்பு '' என்ற ஆத்திச் சூடிப் பாடலுக்கு எனது ஆசிரியர் '' தருமம் செய்ய ஆசைப் படு '' என்று சொல்லிக் கொடுத்தார் ! அறம் என்ற சொல்லுக்குத் திருவள்ளுவர் பொருள் கூறுகிறார் !
'' அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்
இழுக்கா இயன்றது அறம் " - திருக்குறள்
FILM : AVVAIYAR
SONG : ARAM SEYA
SINGERS : K.B.SUNDARAMBAL
MUSIC : M.D.PARTHASARATHI MAYAVARAM VENU ANANDARAMAN
LYRICS : PAPANASAM SIVAN
YEAR : 1953
Ещё видео!