பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டுப்பிரிந்தார்
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நாற்பதினாயிரம் பாடல்களிற்கு அதிகமாக பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோணாவினால் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியினை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னிசை பிதாமகன் எஸ் பி.பியின் இறுதிச் சடங்கு செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணையில் நாளை நடைபெறுகிறது
#spb #mku #tazhalmedia
It’s official. The legend SPB left us! His songs have endeared music lovers and touched the lives of millions around the world. He will be there in peoples heart and his voice would continue to ring in our ears.
Tazhal Media & MKU Malaysia Kalai Ulagam would like to extend its deepest heartfelt condolences to SPB’s family, relatives , friends and to all his fans worldwide. Rest in Peace SPB sir 😌😌 #spb #mku #veeraelanggovan #tazhalmedia #spbalasubramanyam #spblastspeech
![](https://i.ytimg.com/vi/8SKr-sMC1-U/maxresdefault.jpg)