WHAT IS VITAMIN C? | VITAMIN C USES | RICH SOURCE OF VITAMIN C FOODS | VITAMIN C FOODS LIST | NATURAL IMMUNITY BOOSTING FOODS | VITAMIN C FOODS FOR BOOST IMMUNE SYSTEM | HOW TO BOOST IMMUNITY NATURALLY / வைட்டமின் சி அதிகம் உள்ள 10 உணவுகள் | Top 10 Vitamin C Rich Foods in Tamil | high vitamin c foods | heath tips
#sourcesofvitaminc #vitamincfoods #highvitamincfoods #listofvitamincfoods #vitamincfoodsintamil #vitamincbenefits #vitaminc #vitamincfruits #vitamincvegetables #vitaminctablets #vitamincdeficiency #vitamincfoodsintamil #vitamincbenefits #bestvitamincserum #vitamincrichfoods #vitamincsupplements #benefitsofvitaminc #vitamincdeficiencysymptoms #vitamincsources #immunity #boostimmunity #healthtips #dailyrequirementofvitaminc #healthy #tamilhealthtips In this video is about vitamin c foods. Top 10 Vitamin C Rich Foods are shown in video. Every human need recommended daily amount for vitamin C is 65 to 90 milligrams (mg) a day. To boost your immune system daily eat vitamin c rich foods.
Top 10 vitamin c rich foods
1.amla (indian gooseberry) 2.red guava 3.spinach (keerai) 4.cruciferous vegetables(cabbage,cauliflower,broccoli ) 5.bell pepper (capsicum) 6.papaya 7.citrus fruits (orange,lemon,mosambi) 8.pineapple 9.cantaloupe (muskmelon) 10.green mango (raw mango) The 10 Best Food Sources Of Vitamin C Per 100 Grams
100g amla vitamin c - 600mg 100g red guava vitamin c- 228mg 100g keerai vitamin c - 120-140mg 100 g of drumstick leaves has 220 mg of Vitamin C cruciferous vegetables 100g broccoli vitamin c - 89mg 100g cauliflower vitamin c level 48.2mg 100g cabbage vitamin c level 36.6 100g capsicum vitamin c - 80-100mg 100g papaya vitamin c - 60.9mg 100 g citrus fruits vitamin c-53mg 100g pineapple vitamin c - 47.8mg 100g cantaloupe melon vitamin c - 36.7mg 100g green mango vitamin c - 36.4mg
வைட்டமின் சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் நீரில் கரையக் கூடியது. மேலும் இவை ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை நீங்கள் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். எனவே போதுமான வைட்டமின் சி கிடைக்காத பட்சத்தில் வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்படுகிறது. வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது.
கொய்யா
கொய்யாப்பழம் வைட்டமின் சி அதிக அளவு அடங்கிய ஒரு பழமாகும். ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவான 628% உள்ளது. எனவே தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்கள் வைட்டமின் சி பற்றாக்குறையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
மஞ்சள் குடைமிளகாய்
இந்த வகை குடைமிளாகாயிலும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. ஒரு பெரிய மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே இனி இது உணவை அழகுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சிவப்பு குடைமிளகாய் இதிலும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 கப் சிவப்பு குடைமிளகாயில் 317 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதிலுள்ள இதர ஊட்டச்சத்துக்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க பயன்படுகின்றன.
கிவி கிவி பழத்தில் எதிர்பாராத அளவு வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. சாப்பிடுவதற்கு தித்திக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய இப்பழத்தில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவைகளும் அடங்கியுள்ளன.
பப்பாளி பப்பாளியிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. 1 கப் பப்பாளியில் 144 % அளவிலான ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன.
ஆரஞ்சு 1 ஆரஞ்சு பழத்தில் 163 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம்.
Ещё видео!