This Song is Originally written by Arunagirinathar , Tuned by TV Sundaravalli in the Raagam "Nalinakanthi. This Version is Re-Arranged and Performed by Madhu & Friends band.
இசையால் உங்கள் அனைவரின் இதயங்களையும் வருட வரும் இசை நிகழ்ச்சி “Maadi Mela Mettu" #மாடிமேலமெட்டு சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு உங்கள் #SunLife-ல் காணத்தவறாதீர்கள்!
திருப்புகழ் 965 ( நீதத்துவமாகி)
திருப்புகழ் - அருணகிரிநாதர்
நீதத் துவமாகி ... நீதித்தன்மை கொண்டதாய், நேமத் துணையாகி ... சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை
செய்வதாய், பூதத் தயவான ... உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய்
விளங்கும் போதைத் தருவாயே ... நல்லறிவைத் தந்தருள்வாயாக. நாதத் தொனியோனே ... ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே,
ஞானக் கடலோனே ... ஞான சமுத்திரமே,கோதற்ற அமுதானே ... குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே,
கூடற் பெருமாளே. ... நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.
Credits
Re Arranged & Performed by : Madhu & Friends
Percussion : Sandip Ramanan
Guitar : Abinandan
Bass Guitar : Mathew
Keys : Sathriyan
Vocal : Madhu Iyer
Live Recording by - Siddharth Das & Shri Raman Chandrasekar
Mixed & Mastered by - Bob Phukan , Aura Studios (Chennai)
Additional gears - Prithvi
Concept Conceived by : C. Girinandh
Shot by : StormyClicks
Show Producer : Lakshman Sindamani
Asst Produver : Pavithra
Editor - Kannan
Graphics - Charan Dheep , Haseeb
Asst.Chief Graphics - Rajmohan Channel
Head - Anto Prathap
Cluster Head - Kavitha Jaubin
Shot & Conceptualised by Sun Life Channel
[ Ссылка ]
[ Ссылка ]
Maad Mela Mettu - A Live Recorded Terrace Jamming
Maadi Mela Mettu is the place to hear your All-Time favourite Hits from the famous /Upcoming / wannabe / Young & Talented Band , Musicians & singers who deserve a place on your Playlist and also comes with their hottest independent Music along with their Own composition .The idea of Maadi Mela Mettu is to give another parameters for all evergreen and latest hits and also acts as new platform for young and upcoming musicians and other Independent artists and bringing them to the professional lime light. re-creating new sounds with existing hit songs;
#Maadimelamettu #Madhu&Friends #MadhuIyer #Ohmegame #sunlifechannel #sunlifetv #terracejamming #Mottamadimusic #Mottamadians
![](https://i.ytimg.com/vi/9FeQB8wxyLw/maxresdefault.jpg)