தியாகராஜன் தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையாவார். 2004ஆம் ஆண்டு ஷாக் என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.ஜூன் 21 இவரது பிறந்த நாள்
திரைப்படங்கள்தொகு
இயக்குநராகதொகு
ஆண்டுபடம்மொழிநடிகர்கள்குறிப்பு1988பூவுக்குள் பூகம்பம்தமிழ்தியாகராஜன், பார்வதி ஜெயராமன்1990சேலம் விஷ்ணுதமிழ்தியாகராஜன், ரூபினி (நடிகை), சரத்குமார், கீதா, ராதேஷ்1995ஆணழகன்தமிழ்பிரசாந்த், கே. ஆர். விஜயா, சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த்2004ஷாக்தமிழ்பிரசாந்த், மீனா, அப்பாஸ், சுஹாசினி, சரத் பாபு2011பொன்னர் சங்கர்தமிழ்பிரசாந்த், பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன், நெப்போலியன்2011மம்பட்டியான்தமிழ்பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், முமைத் கான்
தயாரிப்பாளராகதொகு
ஷாக்
பொன்னர் சங்கர்
மம்பட்டியான்
#trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shots #shorts
![](https://i.ytimg.com/vi/AgbzFAVqZqE/maxresdefault.jpg)