#humanbrain #howitworks #health
நாம் பார்ப்பதை, கேட்பதை, நடப்பதை, தூங்குவதை குறிப்பாக சிந்திப்பதை நமது மூளை சாத்தியமாக்குகிறது. நம்முடைய நியாபகங்கள், ஆசைகள், திட்டங்கள், நம்பிக்கைகள்- எல்லாம் இதனுள்தான் மறைந்து கிடைக்கின்றன. உடல் எடையில் 2% மட்டுமே இருந்தாலும், உடலின் ஒட்டுமொத்த ஆற்றலில் 20% ஐ மூளைதான் பயன்படுத்துகிறது.
மூளை குறித்த ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தாலும், இன்னும் அதன் பெரும்பாலான பகுதிகளின் செயல்பாடுகள் மர்மமாகவே இருக்கின்றன.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Ещё видео!