NAALEN SEIYUM || THIRUPPUGAZH || SINGER : PAZHANI G VENKATESAN || MRIDANGAM : THIRUVANNAMALAI T M SIVAKUMAR || VIOLIN : Dr. D PATHRI NARAYANAN || MUGARSING : MADURAI V THIRUMURUGAN || LORD : MURUGA, KANDA, KADAMBA, KATHIRVELA, KARTHIRKEYA, VADIVELA, SASTI VIRATHAM || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || Soorasamharam, சூரசம்ஹாரம்
நாளென் செய்யும் || திருப்புகழ் || பாடியவர் : பழனி K வெங்கடேசன் || மிருதங்கம் : திருவண்ணாமலை T M சிவகுமார் || வயலின் : Dr. D பத்ரி நாராயணன் || முகர்சிங் : மதுரை V திருமுருகன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : முருகன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன், வடிவேலன், சஷ்டி விரதம் || விஜய் மியூஸிக்கல்
பாடல்வரிகள் :
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
Ещё видео!