நல்லி நிஹாரி | Nalli Nihari Recipe in Tamil | Nalli Nihari Recipe | Mutton Recipes | Mutton Recipes in Tamil | Mutton kulambu in Tamil | Mutton Gravy | Mutton Gravy in Tamil | Mutton Nihari Recipe
| Nihari | Recipes in Tamil
English version of this recipe : [ Ссылка ]
தேவையான பொருட்கள்
நல்லி எலும்பு - 1/2 கிலோ
வறுத்த வெங்காயம் - 1 கப்
கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி
நெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
உப்பு
நிஹாரி மசாலா தூள் செய்ய
சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை
மிளகு - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை
ஜாதிக்காய்
அன்னாசி பூ
கிராம்பு
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 4
வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 தேக்கரண்டி
கச கசா - 1 தேக்கரண்டி
காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 5
இஞ்சி தூள் - 1 தேக்கரண்டி
#நல்லிநிஹாரி #Nallinihari #NihariMasala
செய்முறை
1. நல்லி நிஹாரி செய்ய பிரஷர் குக்கரில் சதையுடன் கூடிய நல்லி எலும்புகளை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி முப்பது நிமிடம் விசில் வைக்காமல் வேகவைக்கவும்
2. முப்பது நிமிடம் கழித்து விசில் வைத்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
3. அடுத்து நல்லி நிஹாரிக்கு மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, ஜாவிதிரி, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, கஷ்மீரி சிவப்பு மிளகாய் வத்தல் மற்றும் இஞ்சி தூள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து சிறிது நேரம் ஆறவைத்து தூளாக அரைக்கவும்
4. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு வேகவைத்த நல்லி கறியை சேர்த்து அதனுடன் அரைத்த நல்லி நிஹாரி மசாலா தூள், வறுத்த வெங்காயம், நல்லி கறியை வேகவைத்த தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேகவைக்கவும்
5. பத்து நிமிடம் கழித்து மீதமுள்ள நல்லி நிஹாரி மசாலா தூள் மற்றும் வறுத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் வேகவைக்கவும்
6. இந்த குழம்பை கெட்டியாக்க தண்ணீரில் கரைத்த கோதுமைமாவை சேர்த்து நன்கு கலக்கவும்
7. இறுதியாக மெல்லிதாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்து வைக்கவும்
8. சுவையான மற்றும் விதியசமான நல்லி நிஹாரி தயார்
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
Ещё видео!