வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் | Vallalar Arutperunjothi Mantra chanting #arutperunjothi #vallalar #வள்ளலார் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingaadigal #vadalore #திருஅருட்பா #திருஅருட்பா #thiruarutpa #vallalrmantram
Join this channel to get access to perks:
[ Ссылка ]
*வடலூர் வள்ளல் பெருமானாரின் 200 வது வருவிக்கவுற்ற ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு*
*நாளை5-10-2023 மகா மந்திரம் ஓதலாம் வாருங்கள்*
🪔🪔🪔🪔🪔🪔🪔
*வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை வள்ளல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இந்த உலக உயிர்கள் உய்வடைவதற்காக 5/10/1823 இறைவனால் வருவிக்க உற்றார்*
💐💐💐💐💐💐💐
*இறைவன் அருளை பெறுவதற்கு கருணையும் சிவமும் சாதனமாக இருப்பதால் மகா மந்திர திருவாக்கியமாகிய*
*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*
*என்ற மகாமந்திர திருவாக்கியத்தை நாளை 5-10-1823 மாலை 6 மணிக்கு 21 முறை ஓதலாம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
*எவ்வாறு ஓதுவது கூட்டு வழிபாடு செய்வது ?*
👉*தங்களின் இல்லங்களில் திருவிளக்கு ஏற்றி வைத்து குடும்பத்துடன்,நண்பர்களுடன் அல்லது தனியாகவும்*
👉 *வெளியில் பயணத்தில் இருந்தால் தாங்கள் இருக்கும் இடத்தில்*
👨👩👧👩👩👧👦👩👩👦👨👩👧👧👩👩👧👨👩👦👦👨👩👧👦
*தங்களது பிரார்த்தனையில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்*
vallalarmission.orga
Ещё видео!