Live Worship @ Living Word AG Church | Sathyamangalam, Tamil Nadu
Original Song Composed by : Pas.@bennyjoshua
Original song link : [ Ссылка ]
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
SONG LYRICS:
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்
நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு – 2
1.ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2
2.என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் – 2
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும் திட்டம் தந்தீர் – 2
#lwagchurch #sathyamangalam #assemblyofgod #liveworship #naanemaathiram #idhuvaraiennai #pasbennyjoshua #newsong2022 #christiansong
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
Follow us on:
WhatsApp - 7639512121
Gmail - lwagchurchsathyamangalam@gmail.com
Facebook
[ Ссылка ]
Instagram
[ Ссылка ]
Locate us @
[ Ссылка ]
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
#godsword #worship #music #pentecost #agchurch #sathyamangalam #wordofgod #worshipandword #songs #live #onlineservice #bible #jesus #christ #churchonline
*WE PERSONALLY DO NOT HOLD ANY CREDIT FOR THE ORIGINAL SONG
![](https://i.ytimg.com/vi/DcIEvEiu5iI/maxresdefault.jpg)