Watch Oru Iniya Manadhu HD Video Song from Johnny movie The film stars Rajinikanth, Sridevi, and Deepa.
Song : Oru Iniya Manadhu
Movie : Johnny
Singer : Sujatha
Artists : Rsjinikanth, SriDevi
Music : Illayaraja
Female : Laallaa la la la laala….
Laa la la la laa…
Laala laalaa la laala
Laala laalaa la laala
Laallaa la la la laala….
Female : Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Antha sugam inba sugam
Antha manam enthan vasam
Female : Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Female : Jeevanaanathu
Isai naatham enbathu
Mudivillathathu…
Vazhum naallellam
Ennai vazhavaipathu
Isaiyendranathu
Ahaa ahaaa….
Female : Ennathil raagathin
Min swarangal
En ulla mogathin sangamangal
Innaithoduthu ….isaipaaduthu…
Female : Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Female : Meettum ennamae
Suvaiyuttum vannamae
Malarantha kalamae
Ragabavamae
Adhil serntha thalamae
Manathin thabamae
Ahaa ahaaa….
Female : Paruva vayathin kannavilae
Paranthu thiriyum manangalae
Kavi paadungal …uravadungal..
Female : Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Antha sugam inba sugam
Antha manam enthan vasam
Female : Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
பெண் : ……………………..
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
பெண் : ஜீவனானது
இசை நாதம் என்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம்
என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா ஆஹா
பெண் : எண்ணத்தில்
ராகத்தின் மின்
ஸ்வரங்கள் என் உள்ள
மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
பெண் : மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே ராக
பாவமே அதில் சேர்ந்த
தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா
பெண் : பருவ வயதின்
கனவிலே பறந்து திரியும்
மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள்
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
For More Videos Subscribe :- [ Ссылка ]
#oruiniyamanadhu #johnny #rajinikanth #ilaiyaraja #tamilsongs
About the Channel:
This is the official YouTube channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Aayirathil Oruvan HD FULL Movie TRUE 5.1 Audio | MGR | Jayalalitha | M N Nambiar | B R Banthulu - [ Ссылка ]
Aasaiya Kaathula HD Video Song TRUE 5.1 Audio | Rajinikanth | Subashini | Ilaiyaraja | Mahendran - [ Ссылка ]
Nadiganin Kaadhali HD Video Song TRUE 5.1 Audio | Kamal Haasan | SriDevi | Sankar Ganesh - [ Ссылка ]
MANMADHAN | 2021 | Digital Release Official Trailer | Simbu |Jyothika| YuvanShankarRaja | AJ Murugan - [ Ссылка ]
Yamaadi Aathaadi HD Video Song 5.1 | Simbu | Nayanthara | ReemaSen | T Rajendar | Yuvan Shankar Raja - [ Ссылка ]
![](https://s2.save4k.ru/pic/F2YOHVcv8aI/maxresdefault.jpg)