#gangaiamaransongs #prabhusongs #4ksongs
பூங்காத்தே பூங்காத்தே பாடல் | poongathe poongathe song | K.J.Yesudas | Love sad song . Tamil Lyrics in Description .
Movie : Nalellam Pournami
Music : Gangai Amaran
Song : Poongathe Poongathe
Singers : K.J.Yesudas
Lyrics : Vairamuthu
பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்கமா தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா
கண்ணால பாத்தது கனவாக தோனுது
கண்ணுக்குள்ளா கண்ணீர்
வத்தி போன..து...
பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா
பள்ளிகூடம் போனாலும் பாதையோரம்
நான் பாப்பேன் கண்ணம்மா சௌக்கியமா?
யார பாத்து நான் கேப்பேன்...
பட்டம் போன நூளானே
பாத்து சிரிக்க ஆளானேன்
அம்மாடி ஒன்னால
அம்மாவசை போலானேன்
ஒருதரம் கண்ணிர்விட
ஒடைஞ்சதே கம்மாகரை
உன்ன... என்னி...
அனலாச்சி ஆத்தா..ங்கரை
பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பா..த்தியா
தாங்காம தவிச்சேனே
சின்னவள என்னிடத்தில் சேத்தியா...
அள்ளி தேர்த்த ஆளில்ல
அழுது பார்த்தும் பாலில்ல ஒன்னநான்
காங்கம நானும்கூட நானில்ல
கட்டுமானம் ஏன்புள்ள
காவள்தாண்டி வாபுள்ள
என்னென்ன ஆனாலும்
மச்சான்தாண்டி மாப்பிள்ள
உன்மேல குத்தமில்ல
உள்ளூரு சுத்தமில்ல
பாவி... நெஞ்சி...
துடிச்சாலும் சத்தமில்ல
பூங்காத்தே பூங்காத்தே போனவளே
பூங்குயில பாத்தியா
தா..ங்கமா தவிச்சேனே...
சின்னவள என்னிடத்தில் சேத்தியா
கண்ணால பாத்தது கனவாக தோனுது..
கண்ணுகுள்ள கண்ணிர் வத்தி போனது
பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்கமா தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா.
![](https://s2.save4k.ru/pic/G6k145MkMN0/maxresdefault.jpg)