நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதிகை மலை பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வலைதளத்தில் சென்று தாங்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து நாளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம். நாள் ஒன்றுக்கு 75 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளதால் அவரவர்கள் அவர்களுக்கான பதிவை செய்து கொள்ள முயற்சி செய்து கொள்ளவும். இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படுவதால் அதிக அதிக நபர்கள் குழுவாக முன்பதிவு செய்தால் டிக்கெட்டுகள் கிடைப்பது சிரமமாக இருக்கும். ஆகவே இரண்டு, இரண்டு இரண்டு நபர்களாக முன்பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள்.
Ещё видео!