வணக்கம்..
இந்த மாத்திரைகளை யாரும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. கட்டாயமாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்..
Pls don't take this tablets without your doctor advice..
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ்ல் கேளுங்கள்..
இந்த சேனலில் கர்ப்பகால பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் மற்றும் கர்ப்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் வீடியோவாகப் பதிவேற்றப்படும்..
உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்..
எனவே பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து காண இந்த சேனலை Subscribe செய்து Support செய்யுங்கள்..
நன்றி..
![](https://s2.save4k.ru/pic/GYXk3TcQT-Q/maxresdefault.jpg)