Composed and Sung by J Augustin John
Music Composed by M.N.Riyaz
Video Created by Vijila Devakiruba
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
கர்த்தரால் உனக்கு நித்திய மகிழ்ச்சி
கர்த்தரின் கையில் நீ அலங்கார கிரீடமாம்
வெள்ளம்போல் சத்துரு உன்மேல் வரும்பொது
வீழ்த்தியே ஜெயம் கொள்ள கர்த்தர் உன்னோடு
உனக்கெதிர் வந்திடும் ஆயுதம் வாய்க்காதே
அனாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தார்
காருண்யத்தால் உன்னை இழுத்து கொண்டார்
கர்த்தரே உன் பெலன் அவரே உன் துணை
![](https://i.ytimg.com/vi/GfJPwodswQI/maxresdefault.jpg)