"Thadaigalai Udaipavar" is our 3rd single from NK 2.0 (Neethimanin Kudarathil 2.0), featuring Giftson Durai & Tripla Music.
In this song we celebrate our Breaker, the Messiah, who goes ahead of us, breaks all our problems, and always makes a way even when it’s Impossible!
தடைகளை உடைக்கும் தலைவன் நம்மோடு இருக்க பயம் இல்லை!
Album : Neethimanin Kudarathil 2.0
Song Title : Thadaigalai Udaipavar
Produced by Dr Angelin Samuel
Sung & Composed by Henley Samuel
Rap written & sung by Aaron & Asir, @TriplaMusic
Music arranged by @giftsondurai
Trumpet and Trombone sections - Viji
Melodyne - Harish
Mixed by Giftson Durai
Mastered by Abin Paul
Direction, Edit - Manasseh Paul, elim Media
Gimbal - Barnabas
Drone - Vicky
Choreography - Prince
DI - Mathew Charles
Art Direction - Praiselin Stephen, Manasseh Paul
Wardrobe Styled by Praiselin Stephen (Upgrade Me)
Lyrics
தடைகளை உடைப்பவர் தலைவனாய்
என்னை நடத்திடும் தேவன் துணைவனாய்
என்றும் என்னை காப்பவர்
எனக்காய் யாவையும் முடித்தவர்
சரித்திரம் படைத்தவர் முதல்வனாய்
என்னை உயர்த்திடும் வேந்தன் முனைவனாய்
அவர் பெயர்ரை சொன்னால் அற்புதம்
இங்கு தெறித்து நடக்கும் பலவிதம்
அவரே தேவன் நமது தகப்பன்
எனக்குள் வாசம் செய்கிறார்
அவரே மேய்ப்பன் எனது தோழன்
எனக்காய் ஜீவனை தந்தவர்
Chorus
இயேசு இயேசு
அந்த நாமம் இயேசு
இயேசு இயேசு
யூத ராஜசிங்கம் இயேசு
Rap 1
யூதாவின் ராஜ சிங்கம் இயேசு
இருளின் மேகங்கள் வேகம் மறையும்
கோணலை நேரே வரையும்
சோகங்கள் தீர அணைக்கும் நேசம்
நடக்க தண்ணீரின் மேலே தரையும்
கண்ணீர் மத்தியில் உயரும்
கன்மலையாக திகழ்ந்து
வெட்கப்பட்ட இடத்தில இப்போ வெற்றிக்கு வழித்தடம்
கற்றவர் மத்தியில் கல்லாதவனும் நிறைகுடம்
ஒவ்வொரு திட்டமும் தம் உள்ளம் கையில் வரைபடம்
இக்கட்டில் கர்த்தரின் வல்ல கரம் காக்கும் உறைவிடம்
பேதைக்கு ஞானம் கோழைக்கு வீரம்
கூடாதவை எல்லாம்
யூதாவின் ராஜா பெற கேட்ட வழிவிடும்
சேனைக்கே ராஜா கால்வைத்தால் போதும்
அகிலமுழுவதிலும் யார் இங்கே ஈடா
நேருக்கு நேர இல்ல காலுக்கு கீழா
Rap 2
நேற்றின் நிலைமை சென்டரின் அடிமை மாறிற்று
சேற்றில் கிடந்த போட்டி பொறாமை மூழ்கிற்று
தேவ மகன் இயேசுவின் மேல் அன்பு கூடிட
தேசம் முழுதும் தேவ மகிமை காணுது
எண்ணற்ற நன்மை பெற்றதில் சொல்ல நானும் ஒருவன்
கண்வைத்து ஆலோசனை சொல்வதில் கிறிஸ்து தலைவர்
நம்பிக்கை கொடுத்து கைவிடுபவர் மனிதர்
விண்ணப்பம் யாவுக்கும் பதில் கொடுப்பவர் புனிதர்
பலவானின் புத்திரர் நாம் என்று சொல்லுவோமே
அவர் என்னை சுற்றிலும், அரணான பட்டினமே
மரியாதையை கிறிஸ்துவுக்கே, கரகோஷம் தட்டுவோமே
விலையில்லா பொக்கிஷம், பரலோக ரத்தினமே
℗©️ Henley Samuel Ministries (Any unauthorised reproduction, redistribution, publishing or re-uploading is strictly prohibited )
#tamilchristiansongs #newtamilchristiansong #rap
![](https://i.ytimg.com/vi/H8pgJ1GA5I0/maxresdefault.jpg)