TWITTER [ Ссылка ]
FACEBOOK [ Ссылка ]
WEBSITE [ Ссылка ]
INSTAGRAM [ Ссылка ]
PLAYSTORE [ Ссылка ]
#CHEFMADRASMURALI/#MAAVADUPICKLERECIPEINTAMIL/#VADUMANGARECIPEINTAMIL
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
மாவடு செய்ய தேவையான பொருட்கள்
சிறியதான மாவடு 3 கிலோ
மஞ்சள் தூள் 25 கிராம்
காஷ்மீரி சில்லி மிளகாய்த்தூள் 25 கிராம்
காஷ்மீர் சில்லி மிளகாய் 25
காய்ந்த மிளகாய் 20
கடுகு 50 கிராம்
விளக்கெண்ணெய் 100ml
கல்லுப்பு சுமார் 100 கிராம்
மாவடு செய்முறை
முதலில் மாவடுவை தண்ணீரில் நினைத்து காம்புகளை கிள்ளவும்
பிறகு மாவடுவை வடிகட்டி ஆற வைக்க வேண்டும் பிறகு மிக்ஸியில் கடுகு காஷ்மீரி சில்லி மிளகாய் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய்தூள் கல்லுப்பு இவைகளைப் போட்டு நன்றாக கண் மை போல் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்
பிறகு மாவடுவில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்த விழுதுகளை சேர்த்து எடுத்து வைத்த விளக்கெண்ணையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி வைக்க வேண்டும் சுமார் இருபது நாட்கள் ஆகும் ஊறுவதற்கு அதுவரை தினம்தோறும் காலையில் சுத்தபத்தமாக கிளறிவிடவும் இப்பொழுது நமக்கு சுவையான மாவடு ரெடி
குறிப்பு
இந்த மாவடுவை பொருத்தவரை நிறைய பேர் விளக்கெண்ணெய் ஊத்த மாட்டார்கள்
நான் ஊத்துக்கிறேன் என்றால் மாவடு நாம் சாப்பிடும் நேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரம் அதாவது மாவடு கிடைக்கும் நேரம் மார்ச் மாதம் மாவடு ஊறி நாம் சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் ஆகிவிடும் ஆகவே மாங்காய் என்பது நமது உடலுக்கு சூடு ஆகவே இந்த விளக்கெண்ணையை ஊற்றினால் சூடு தணியும் என்பதால் நான் ஊத்துகின்றேன்
இந்த மாவடு விற்கு பாதிப்பேர் வெறும் மிளகாயும் மிளகாய்த் தூளும் தான் போடுவார்கள் நான் சிறிது கலருக்காக காஷ்மீரி சில்லி மிளகாய் சேர்த்துள்ளேன்
மாவடு ஊறுகாய் எப்படி செய்வது
மாவடு ஊறுகாய் செய்முறை
How to prepare maavadu pickle
How to make maavadu pickle
Maavadu pickle eppadi seivathu
Maavadu pickle preparation
Maavadu pickle recipe in Tamil
How to prepare vadu mangai
How to make vadu mangai
Vadu mangai recipe in Tamil
Ещё видео!