பதி விரதை தன் பர்த்தாவைப் பழ முறத்தால் ( முறம் என்பதை எங்கள் ஊரில் சுளவு என்று சொல்வோம் ) சாடினாளாம் !
இருந்து முகம் திருத்தி ஈரொடு பேன் பார்த்து
விருந்து வந்தது என விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான் - தனிப் பாடல்
FILM : AVVAIYAR
SONG : IRUNTHU MUGAM
SINGER : K.B.SUNDARAMBAL
MUSIC : M.D.PARTHASARATHI MAYAVARAM VENU ANANDARAMAN
LYRICS : KOTHAMANGALAM SUBBU
YEAR : 1953
Ещё видео!