Endhai Esan || Payanmigu Pathigangal || Pazhani K Venkatesan || Tamil Lyrical Video || Vijay Musicals || Video : Kathiravan Krishnan || எந்தை யீசனெம் பெருமான் || பயன் மிகு பதிகங்கள் || பழனி க வெங்கடேசன் || கடவுள் : சிவன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே
Ещё видео!