Yaenna solli
RAgam: KAnaDA(Kanya of 22nd maeLam )
Arohanam :S R2 P G1 M1 D N1 S
Avarohanam: S N1 P M1 G1 M1 R2 S
ThALam: Adhi
Composer: Ambujam Krishna
Language: Thamizh
Pallavi
Yaenna solli azhaithAl varuvAyO yaeLiyaEn yaendranai inidhu ATkoLLa
என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ
எளியேன் என்றனை இனிது ஆட்கொள்ள
Anupallavi
Pannaga sayanA parama dhayAkarA
padham paNindhaEn nargathi paeravaE nAn
பன்னக ஸயனா பரம தயாகரா
பதம் பணிந்தேன் நற்கதி பெறவே
CharaNam
Abhayamaendra karikkudhaviya nAmamO
AraNangin mAnam kAthadhOr nAmamO
aran manathiDai sadhA japithiDum nAmamO
avaniyOr vuraiythiDum Ayiram nAmathil
அபயம் என்ற கரிக்குதவிய நாமமோ
ஆரணங்கின் மானம் காத்ததோர் நாமமோ
அரண்மனத்திடை ஸதா ஜபித்திடும் நாமமோ
அவனியோர் உறைத்திடும்
ஆயிரம் நாமத்தில்
![](https://i.ytimg.com/vi/LHAG5cILqfI/mqdefault.jpg)