Song : Sangathamizh Kaviye
Movie : Manathil Uruthi Vendum
Year : 1987
Music : Ilaiyaraja
Singers: K.J.Yesudas & K.S.Chithra
Lyrics : Vaali
பாடல் வரிகள் :
ஆண்: சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
பெண் : சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
ஆண் : சங்கத்தமிழ் கவியே..ஏ..
பெண் : மாதுளம் பூவிருக்க
அதற்குள் வாசனை தேனிருக்க
ஆண் : பாதியை நான் எடுக்க
மெதுவாய் மீதியை நீ கொடுக்க
பெண் : காதலன் கண்ணுறங்க
தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஆண் : ஒரு புறம் நான் அணைக்க.......
ஆ..அ..
ஆஆ..
அஆஆ..
அஅஅஆ
அஅஅஅஅஆ
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்..
பெண் : சங்கத்தமிழ் கவியே..ஏ..
சங்கத்தமிழ் கவியே...
பெண் : பூங்குயில் பேடைதனை
சேரத்தான் ஆண் குயில் பாடியதோ
ஆண் : ஓடத்தைப்போல் நானும்
ஆடதான் ஓடையும் வாடியதோ
பெண் : காதலன் கை
தொடத்தான்..
காதலன் கை தொடத்தா...ன்
இந்த கண்களும் தேடியதோ?
ஆண் : நீ வரும் பாதையெல்லாம்
அங்கங்கே பா..ர்வையை ஓடவிட்டே..ன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓடவிட்டே...ன்
பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தே...ன்
ஆண் : சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
பெண் : சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
ஆண் : சங்கத்தமிழ் கவியே..ஏ..
Ещё видео!