Download Top 100 Tamil Rhymes:[ Ссылка ]
Download Top 50 Tamil Rhymes:[ Ссылка ]
Download Top 25 Tamil Rhymes:[ Ссылка ]
Download Preschool Video Dictionary:[ Ссылка ]
பாடல் வரிகள்:
மயிலைப்பாரு மயிலைப்பாரு
தோகைவிரித்து ஆடுது
மானைப்பாரு மானைப்பாரு
துள்ளித் துள்ளி ஓடுது
பாம்பைப்பாரு பாம்பைப்பாரு
படமெடுத்து ஆடுது
முயலைப்பாரு முயலைப்பாரு
தத்தித்தாவி ஓடுது
நரியைப்பாரு நரியைப்பாரு
தந்திரங்கள் பண்ணுது
காட்டரசன் சிங்கத்தை
கண்டு எல்லாம் பதுங்குது
Subscribe our Channel: [ Ссылка ]
Ещё видео!