Angamum Vedamum—அங்கமும் வேதமும் —தேவாரம் —Thevaram —Thirugnana Sambandar .
angamum vEdhamum Odhum naavar
andhaNar naanum adi parava
mangun madhidhavazh maada veedhi
marugal nilaavi amaindha sollaay
sengayalaar punal selva malgu
seerkoL sengaattanG kudiyathanuL
kankul viLankeri yEndhiyaadum
gaNapadhi yeechcharam அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. /
Ещё видео!