#Tea #Teatime #TKallupatti
தே.கல்லுப்பட்டியில் டீ டைம் (Tea Time) ஷாப் துவங்கியுள்ளார் திருசெல்வம் தனது குடும்ப உறுப்பினர்களுடன். சவுதியில் கடந்த 8 ஆண்டுகளாக பணி புரியும் இவர், பல்வேறு தொழில்கள் குறித்து தேடுதலில் ஈடுபட்டுள்ளார். வெளிநாட்டு வேலை என்பது தற்காலிகமானது. நிரந்தரமாக வேலையை அவரது ஊரில் சுயமாக செய்ய வேண்டும் என்ற தேடல்தான். டீ டைம் கடை திறப்பதற்கு காரணமாக இருந்துள்ளது.
10 ரூபாய் டீ தொழில் பல லட்சங்கள் சம்பாரிக்கும் வாய்ப்பு இதில் இருப்பதாகவும், இதை தொடர்ந்து பல கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார். இதற்கான முதலீடு ரூ.4.50 லட்சம் ஆகும். மொத்தமாக ரூ.8 லட்சம் வரை செலவாகியுள்ளது என்றும், செலவு செய்த தொகையை நிச்சயமாக வருவாயாக ஈட்டிவிடுவேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
டீ கடையில் அப்படி என்ன இலாபம் எடுக்க முடியும் ? என்ற கேள்வியோடுதோன் அங்கு சென்றோம். மிகச் சாதாரணமாகதான் டீ கடை இருந்தது. திருசெல்வத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு, வீடியோ பதிவினை ஆரம்பித்தோம். சில நிமிடங்களில் டீ மற்றும் மில்க் சேக் ஆகியவை பருகுவதற்காக எனக்கு தரப்பட்டது.
ஒவ்வொன்றாக சுவைத்துப் பார்த்தேன். நம்ப முடியாத சுவை. குறைந்த விலையில், 10 ரூபாயில் ஆரம்பித்து ரூ.55 வரை இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்தும் தனி சுவை. குடித்துக் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தை இப்பொழுதுவரை எனக்கு ஏற்படுகின்றது என்பதற்கு முதல் காரணம் சுவைதான்.
நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் அதே ருசி, ஒரு கிராமத்தில் கிடைப்பது ஆச்சர்யமான ஒன்றுதான். வீடியோவில் நீங்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பல இலட்சம் வருமானம் இதில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அங்குள்ளவற்ற ருசிக்கும் வரை தெரியாத ஒன்றுதான்.
புதிதாக டீ சாப் ஆரம்பிக்க விரும்புபவர்கள் இதை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். 7 கி.மீ தொலைக்கு ஒரு கிளை மட்டுமே இயக்க முடியும். ஆதலால் மிகச் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து கடையை திறந்தால், நிச்சயமாக நாம் நல்ல லாபம் பார்க்கலாம்.
எல்லாவற்றையும் தாண்டி இந்த டீ டைம் கடையின் தனிச்சிறப்பு என்னவெனில், இங்கு இந்த பிராண்ட் மட்டுமின்றி நமக்கு ஏற்ற மற்ற உணவு பொருட்களையும் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
☎️ 63742 24765
☎️ 96550 81994.
தேவையில்லாத அழைப்புகள் கொடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தொழில் சார்ந்த வீடியோக்கள் தொடரும்.
நன்றிகள் !!
________________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: [ Ссылка ]
💓Online Web Tv : [ Ссылка ]
💓 Facebook :[ Ссылка ]
💓 Hello Madurai News website : [ Ссылка ]
💓 Agri News website : [ Ссылка ]
💓 Amma Samaiyal Food website : [ Ссылка ]
💓 Telegrame Link: [ Ссылка ]
_________________________________________________________
Ещё видео!