ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே -2
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே - ஜெயம் தரும் இயேசு
1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் உடைந்தனவே-2
துரைத்தனம் அதிகாரம் யாவையும் வென்று சிலுவையிலே இயேசு வெற்றி சிறந்தார் -2 - ஜெயம் தரும்
2. மரணமே உந்தன் கூரெங்கே ?
பாதாளமே உன் ஜெயமெங்கே? -2
பாதாளம் யாவையும் வென்ற இயேசுவால்
தாண்டிடுவேன் ஓரு சேனைக்குள்ளே-2 - ஜெயம் தரும்
3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனிமேல் ஒன்றும் வாய்த்திடாதே - 2
ஒருவழியாய் சத்துரு எழும்பி வந்தால்
ஏழு வழியாய் அவன் ஓடி போவான் -2 -ஜெயம் தரும்
Lyrics and tune by: Rev. Alex - Ocheri
Released by : Maranatha Full Gospel Association
#VictoryinJesus
#Jesuswithus
#Nofailure
![](https://s2.save4k.ru/pic/NeWmDkXwHps/maxresdefault.jpg)