சார் தாம் யாத்திரை 2023 Char Dham Yatra | Kedarnath | Badrinath | Gangotri | Yamunotri | Yathirai Tv
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆலயங்களுக்கான சார் தாம் யாத்திரை 10 நாட்கள்
Kedarnath, Badrinath, Gangotri, Yamunotri - Char Dham Yatra 10 Days
#chardhamyatra #சார்தாம் #YathiraiDotCom
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த சார்தாம் யாத்திரை ஆகும். இது யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய முக்கிய இடங்களுடன் மேலும் 42 மேற்பட்ட இடங்களை காணும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.
Char Dham Yatra 2023 Trip Plan
#CharDhamYatra #சார்தாம் #CharDham #chardhamyatra #CharDhamYatra2023 #KedarnathYatra #BadrinathYatra #YamunotriYatra #GangotriYatra #Rishikesh #CharDhamWithCarTrip #CharDhamTrip #CharDhamTour #CharDhamByFlight #Char #Dham #Yatra #YathiraiDotCom #Yathirai.com #9444142222 #CharDhamWithTamilGuide #TamilCharDham #சார் #சார்தாம்யாத்திரை #Chardham10Days
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1. முசோரி - Mussoorie
2. யமுனோத்ரி - Yamunotri
3. உத்தரகாசி - uttarkashi
4. கங்கோத்ரி - Gangotri
5. அகஸ்துமுனி - Augustmuni
6. குப்தகாசி - Guptakashi
7. கேதார்நாத் - Kedarnath
8. கௌரி குண்ட் - Gaurikund
9. திரியுகி நாராயணன் - Triyuginarayan
10. உகிமத் - Ukhimath
11. துங்கநாத் (Time permite) - Tungnath
12. கோபேஸ்வர் - Gopeshwar
13. கருட கங்கா - Garur ganga
14. பாதாள கங்கா - patalganga
15. விருத பத்ரி - Vridha Badri
16. ஜோஷி மடம் - Joshimath
17. யோகா பத்ரி - Yogadhyan Badri
18. பத்ரிநாத் - Badrinath
19. மான கிராமம் - Mana Village
20. அனுமன் சட்டி - Hanuman chatti
21. விஷ்ணு பிரியகை - Vishnuprayag
22. நந்த பிரியகை - Nandprayag
23. கர்ண பிரியகை - Karnaprayag
24. ருத்ர பிரியகை - Rudraprayag
25. தாரி தேவி - Dhari Devi Mandir
26. தேவ பிரியகை - Devprayag
27. ரிஷிகேஷ் - Rishikesh
ஆகியவைகள் ஆகும்.
இந்த பயண திட்டத்தில் :
1. விமான பயணம்
2. கார் பயணம் - 5 நபர்களுக்கு ஒரு இன்னோவா கார்
3. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
4. தமிழக - சைவ உணவு
5. தமிழ் பேசும் கைடு - போன்ற வசதிகள் அடங்கும்.
மேலும் சார்தாம் பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :
![](https://i.ytimg.com/vi/O43OvFd_SFU/maxresdefault.jpg)