#Nambungaljebiyungalsonglyricsintamil# #stantonyprayersongintamil# #நம்புங்கள்ஜெபியுங்கள்நல்லதேநடக்கும்# #stantonysonghd# #TAMILCATHOLICTVSONGS# #catholictamilsong# #catholicsong# #jesussong# #mathasong#
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
1. துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
2. மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்
Ещё видео!