மஹா பிரதோஷ சிவன் பாடல்கள்#MAHA PRADOSHAM SIVAN SONGS OM NAMAH SHIVAYA OM
#ಮಹಾ ಪ್ರದೋಷ ಶಿವ ಹಾಡುಗಳು
சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவனுக்கு உகந்த மகா பிரதோஷமும் வருவதால் சிவன், விஷ்ணு ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளைய தினம் ஜனவரி 19 ஆம் தேதி சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல நன்மைகளை அடையலாம்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ಶನಿವಾರ ದಿನದಂದು ಉಪವಾಸ, ಎಲ್ಲಾ ಆಶೀರ್ವಾದಗಳು ಲಭ್ಯವಿವೆ ಮತ್ತು ಇಂದ್ರವು ಸಮಾನವಾಗಿ ಹೆಮ್ಮೆ ಮತ್ತು ಪ್ರಭಾವಶಾಲಿಯಾಗಿದೆ. ಆ ದಿನದಂದು ಮಾಡಿದ ಯಾವುದೇ ಕೊಡುಗೆ ಅಪಾರ ಲಾಭದಾಯಕವಾಗಿದೆ. ಋಷಿ ಭಗವಾನ್ ನಿಂದ ಉಂಟಾದ ಎಲ್ಲಾ ನೋವುಗಳು ಶನಿವಾರದಂದು ನಂದಿಯನ್ನು ಆರಾಧಿಸುವುದಕ್ಕೆ ಮೀಸಲಾದವು ಎಂದು ನಂಬಲಾಗಿದೆ. ಪೆರುಮಾಳ್ಗೆ ಶನಿವಾರ ಅತ್ಯುತ್ತಮ ದಿನ.
ಶನಿವಾರ ದಿನದಂದು ಉಪವಾಸ, ಎಲ್ಲಾ ಆಶೀರ್ವಾದಗಳು ಲಭ್ಯವಿವೆ ಮತ್ತು ಇಂದ್ರವು ಸಮಾನವಾಗಿ ಹೆಮ್ಮೆ ಮತ್ತು ಪ್ರಭಾವಶಾಲಿಯಾಗಿದೆ. ಆ ದಿನದಂದು ಮಾಡಿದ ಯಾವುದೇ ಕೊಡುಗೆ ಅಪಾರ ಲಾಭದಾಯಕವಾಗಿದೆ. ಋಷಿ ಭಗವಾನ್ ನಿಂದ ಉಂಟಾದ ಎಲ್ಲಾ ನೋವುಗಳು ಶನಿವಾರದಂದು ನಂದಿಯನ್ನು ಆರಾಧಿಸುವುದಕ್ಕೆ ಮೀಸಲಾದವು ಎಂದು ನಂಬಲಾಗಿದೆ. ಪೆರುಮಾಳ್ಗೆ ಶನಿವಾರ ಅತ್ಯುತ್ತಮ ದಿನ. ಈ ದಿನ, ಭಗವಾನ್ ವಿಷ್ಣುವಿನ ಶಿವ ಮತ್ತು ವಿಷ್ಣು ಪೂಜಿಸಲಾಗುತ್ತದೆ.ವ್ಯಾಕ್ಸಿಂಗ್ ಮತ್ತು ಉಷ್ಣತೆಯ ತಿಂಗಳು ದಿನ ದಿನದ ದಿನದಲ್ಲಿನ 13 ನೇ ದಿನವಾಗಿದೆ. ಅದೇ ದಿನದಂದು, ವಿಷದ ವಿಷವು ಲಾರ್ಡ್ಗೆ ಕಾಯುತ್ತಿದ್ದ ಎಂದು ಪಲ್ಲವರು ಹೇಳುತ್ತಾರೆ.
#மேலும் இது போன்ற இலவச தகவலுக்கு Subscribe பட்டனை Clik செய்யுங்கள்.
#ಹೆಚ್ಚಿನ ಉಚಿತ ಮಾಹಿತಿಗಾಗಿ ಚಂದಾದಾರರ ಬಟನ್ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ
#TODAY
#TODAYMAHA PRADOSHAM
#OM
#OM NAMAH SHIVAYA OM
#GOD
#GODSONGS
![](https://i.ytimg.com/vi/Ogh60BlipJ4/maxresdefault.jpg)