@@JESUS I TRUST IN YOU | LA SALETH PRAY FOR US@@ ...................................................................................................
SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் இதை FORWARD செய்யவும். ...................................................................................................
"ஒருமுறை பாடுவது இருமுறை ஜெபிப்பதற்கு சமம்" தொடர்ந்து பாடல்களை கேளுங்கள் இறை அருளைப் பெருங்கள். ஆமென் ...................................................................................................
Tamil Lyrics:
வாரும் தூய ஆவியே –
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே –
என்னை ஆளுகை செய்யும்
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே –
உம் ஆவியை ஊற்றும்
English Lyrics:
vaarum thooya aaviyae –
um pirasannaththai vaanjikkintom
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum
jeevath thannnneer neerae
thaakam theerkkum
oottu aalosanai karththarae –
ennai aalukai seyyum
akkiniyum neerae
perungaattum neerae
perumalai polavae –
um aaviyai oottum ..........................................................................................................
Thanks for watching:
வாரும் தூய ஆவியே | Vaarum thooya aaviye TAMIL & ENGLISH LYRICS | Holy spirit song lyrics La Saleth
Ещё видео!