ஒலிப்பேழை/Album : ஈஸ்வரா பீமேஸ்வரா MP3 | Eeswara Bhemeshwara MP3
தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu
சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
பாடியவர்கள் /Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan
இசையமைத்தவர்/Music Composer : வீரமணிதாசன் | Veeramanidaasan
இணை இசை/BGM Scoring : பிரதீப் | Pradeep
பாடல் ஆசிரியர்/Lyric by : K.V. ஸ்ரீதரன் | K.V. Sridharan
ஈஸ்வரா பீமேஸ்வரா MP3
--------------------------------------------------
இவ்வொலிப்பேழை (1 மணி நேரம் 20 நிமிடம்) ஓடக்கூடியது. இது சிவனின் புகழை போற்றி பாடும் பாடல்கள். இதனை சிவன் அடியார்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஓம் நமச்சிவாய…
Eeswara Bhemeshwara MP3
----------------------------------------------
This Mp3 Album which runs for 1 Hour 20 Mins. This Songs is about Prising of Lord Siva. We are happy to dedicate these songs to all Sivan Devotees. Definitely this album to be played during Pooja. Om Namasivaya…
பாடல்கள் | Songs
--------------------------------
1. காதலாகி கசிந்து… (தேவாரம்) சிவலோகமெதோ… (பாடல்) | Kadalagi Kachindu... (Devaram) Sivalogametho Song Starts @ 00:01
2. நந்தி நாமம் (விருத்தம்) திருத்தொடுகாடுறை… சமகம் (தமிழில்) | Nandinamam (Virutham) Thiruthodukadurai... (Samagam) (Tamil) Prodhosham Song @ 13:24
3. கன்னி மூல கணபதி (பரிவார தெய்வங்கள் பாடல்) | Kannimoola Ganapathy (Parivara Deivangal Song) @ 38:25
4. சம்போ சிவ சம்போ… நகையான … (மஹா சிவராத்திரி பாடல் ) | Sambo Sivasambo... Nagaiyana... (Mahasivarathiri Song) @ 58:25
5. மதுரித கானம் (லிங்காஷ்டகம் தமிழில்) | Madhuritha Gaanam (Lingasthagam Tamil) Song @ 01:10:55
![](https://i.ytimg.com/vi/OsbsXUV5BqU/maxresdefault.jpg)