Sadaiyaai Enumaal || Payan Migu Pathigangal || Pazhani K Venkatesan | Vijay Musicals || Tamil Lyrical Video || Video : Kathiravan Krishnan || சடையாய் எனுமால் || பயன் மிகு பதிகங்கள் || பழனி K வெங்கடேசன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பாடல்வரிகள் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
சடையாய் எனுமால் சரண்நீ யெனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே
சிந்தா யெனுமால் சிவனே எனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன் பாடல்வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே
Ещё видео!