Vendaththakkathu Arivoi Nee || Payan Migu Pathigangal || Pazhani K Venkatesan || Vijay Musicals || Tamil Lyrical Video || Video : Kathiravan Krishnan || வேண்டத் தக்கது அறிவோய் நீ || பயன் மிகு பதிகங்கள் || பழனி K வெங்கடேசன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பாடல்வரிகள் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
Ещё видео!