விரைவான மற்றும் சுவையான மொறு மொறு ஸ்வீட்கார்ன் ஸ்னாக்ஸ். இந்த பிரைட் கார்னை தயாரிக்கும் முறை மிகவும் எளிது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்க, மறக்காம உங்களோட கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள்.
Today we are going to show you how to prepare quick and delicious fried sweetcorn.It is very crispy and tasty. This dish is perfect an appetizer, starter or as a simple evening snack.This recipe is loved by all children and it is very easy to prepare.Do try this at your home and don’t forget to mention your feedback in the comment section.
Ingredients:
சோளம் / Sweet Corn - 1 Cup
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste
சோளம் மாவு / Corn flour - 1 1/2 Spoon
உப்பு / Salt
மிளகாய் தூள் / Chilli Powder
வெள்ளை மிளகு / White Pepper
கருவேப்பிலை / Curry Leaves
நல்லெண்ணெய் / Sesame Oil
சாட் மசாலா / Chaat Masala
___________________________________________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Ещё видео!