வஞ்சரம் மீன் குழம்பு | Vanjaram Fish Curry Recipe In Tamil | Indian Style Fish Curry | Seafood l How To Make Fish Curry | Vanjaram Fish Recipe l @HomeCookingTamil |
#vanjaramfishcurry #fish #fishcurry #vanjaramfishrecipe #seerfishcurry #surmaifishcurry #kingfishcurry #seafood #fishcurryrecipe #masalafishcurry #bengalifishcurry #fishcurryindianstyle #fishcurry #fishcurry #vanjarammeen #hemasubramanian #homecookingtamil #fishrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vanjaram Fish Curry: [ Ссылка ]
Our Other Recipes
சங்கரா மீன் வறுவல்: [ Ссылка ]
நண்டு மசாலா: [ Ссылка ]
இறால் பிரியாணி: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
வஞ்சரம் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வஞ்சரம் மீன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
உப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி (Buy: [ Ссылка ])
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: [ Ссылка ] )
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ] )
சின்ன வெங்காயம் - 30 நறுக்கியது
முழு சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 15 பற்கள்
பச்சை மிளகாய் - 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
தக்காளி - 4 நறுக்கியது
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
தனியா தூள் - 3 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
கெட்டியான புளி கரைசல் - 1 கப் (Buy: [ Ссылка ])
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
3. பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை 10 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊட்டி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
9. பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
11. அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்!
Hey guys!
Seer fish has lots of flavour in it and a curry like this with such single bone fish is extremely enjoyable. This seer fish curry is a South-Indian style curry. It goes well along with plain white rice. You can prepare this curry in a very less time. So do give this a try and enjoy it.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on [ Ссылка ]
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!