Veyuru Tholi || Payanmigu Pathigangal || Pazhani K Venkatesan || Tamil Lyrical Video || Vijay Musicals || Video : Kathiravan Krishnan || வேயுறு தோளி பங்கன் || பயன் மிகு பதிகங்கள் || பழனி க வெங்கடேசன் || கடவுள் : சிவன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
![](https://i.ytimg.com/vi/SHM6YlWHMrI/maxresdefault.jpg)