@kingslysivapragasam
Song Title : Ummai Uyarthuvathae,
Lyrics, Tune Composed & Produced by Kingsly Sivapragasam,
JESUS LOVES GOSPEL MINISTRY.
Sung by : Kingsly Sivapragasam,
Music, Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio,
Keyboard Arranged & Progammed by Augustine Ponseelan,
Guitars : Joshua Sathya,
Drums : Arjun Vasanth,
Bass : Jeremy John,
Saxophone : Aben Jotham,
Backup Vocals : Rohith and Team,
Vocal Recorded @ Sling Sound Studio,
Lyric Video by Godson Joshua, Synagogue Media.
——————————————————————
Follow Me on:
Facebook:
[ Ссылка ]
Instagram:
[ Ссылка ]
Spotify:
[ Ссылка ]
--------------------------------------------------------------------------------
உம்மை உயத்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கமைய்யா- 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் -2
கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களில் நீர் உயர்ந்தவர் -2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் - 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் - 2 துதித்தலுடனே
வானங்கள் உம் சிங்காசனம் - இந்த
பூமியும் உந்தன் பாதப்படி - 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே - 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் - 2 துதித்தலுடனே
#KingslySivapragasam #newtamilworshipsong #kingslysivapragasamsongs #tamilchristiansongs##stephenjrenswick #kebajeremiah#tamilworshiptoronto#tamilworshipsrilanka#tamilchristianindia#tamilsong#india #tamilchannel #tamilchristianchannel #tamilnadu #tamilsong #johnjebarajsongs
![](https://i.ytimg.com/vi/SgGybmSuDMo/maxresdefault.jpg)