#9629865348 #astrology #jupiter
#கஜகேசரியோகம் #ராஜயோகம்
வணக்கம். குரு அருளும் யோகங்களில் கஜகேசரியோகம் மிகச் சிறப்பான ஒன்றாகும். இந்த யோகத்தில் சந்திரனோடு
அவரின் பகை கிரகங்கள் இணைய கூடாது.
மற்ற கிரகங்களின் இணைவோ அல்லது பார்வையோ இருந்தால் மிக்க நன்று.
நன்றி.வாழ்த்துக்கள். K.G.Rajan
cell;9629865348. #astrology #9629865348
#Kajakesari #jupiter #rajayogam
Ещё видео!