Om Sooriya Maindhane Potri || Nalam Tharum Nallaatreeswarar || Saneeswarar Potri || Vijay Musicals || Singer : Suchithra Balasubramaniam || Lyrics : Senkathirvanan || Video Powered : Kathiravan Krishnan || Music : Pradeep || Tamil Devotional Song || Lord Saneeswarar || Thirunallar || SANI BHAGAVAN 108 POTRI
Lyrics :
ஓம் சூரிய மைந்தனே போற்றி
ஓம் சூத்திர தாரியே போற்றி
ஓம் கரிய நிறைத்தவா போற்றி
ஓம் காக வாகனனே போற்றி
ஓம் மேற்கு திசையோனே போற்றி
ஓம் மேன்மைகள் தருவாய் போற்றி
ஓம் கருங்குவளை பிரியனே போற்றி
ஓம் கருணை கொண்டவர் போற்றி
ஓம் கவலை தீர்ப்பவா போற்றி போற்றி
ஓம் நல்வழி நாயகனே போற்றி
ஓம் நன்மை அளிப்பவா போற்றி
ஓம் குச்சனூரில் குடிகொண்டவா போற்றி
ஓம் கொடுக்கும் குணத்தவா போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் தீக்ஷண்யமானவா போற்றி
ஓம் திருவருள் செய்வாய் போற்றி
ஓம் தினமுன்னை பணிவோம் போற்றி போற்றி
ஓம் நடுநிலை நாயகா போற்றி
ஓம் நள்ளாறு இறைவா போற்றி
ஓம் இடர்களை ஒழிப்பாய் போற்றி
ஓம் இந்திரனை வதைத்தாய் போற்றி
ஓம் கெடுபலன் குறைப்பாய் போற்றி
ஓம் கேட்டதை கொடுப்பாய் போற்றி
ஓம் படுதுயர் தடுப்பாய் போற்றி
ஓம் பரிவுடன் பார்ப்பாய் போற்றி
ஓம் பக்தர்கருள்வாய் போற்றி போற்றி
ஓம் எள்ளன்னம் விரும்பியே போற்றி
ஓம் எங்களை காப்பவனே போற்றி
ஓம் குள்ளவடிவே போற்றி
ஓம் கொடுமுடியில் அருள்பவனே போற்றி
ஓம் வெள்ளம்போல் பலன்தருவாய் போற்றி
ஓம் வெற்றிக்கு வழிகாட்டுவாய் போற்றி
ஓம் கரம்நான்கு கொண்டவா போற்றி
ஓம் கரும்பட்டு அணிபவா போற்றி
ஓம் கைதொழுவோம் உன்னையே போற்றி போற்றி
ஓம் வில்லம்பு தரித்தவா போற்றி
ஓம் வினைதீர்க்கும் வித்தகா போற்றி
ஓம் எமதர்மன் அண்ணனே போற்றி
ஓம் எளியோர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் காற்றாக வருவாய் போற்றி
ஓம் கழலடி பணிந்தோம் போற்றி
ஓம் சுக்கிரன் நண்பனே போற்றி
ஓம் சுகம் பல தருவாய் போற்றி
ஓம் சோதனை களைபவனே போற்றி போற்றி
ஓம் துணிவுமிகக்கொண்டவா போற்றி
ஓம் தொல்லையினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பணிந்தோரை காப்பாய் போற்றி
ஓம் பாரபட்சம் அற்றவா போற்றி
ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
ஓம் ஈடில்லா கிரதமே போற்றி
ஓம் அனுகிரஹ மூர்த்தியே போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பவா போற்றி
ஓம் ஆதரித்தருள்வாய் போற்றி போற்றி
ஓம் சாயாதேவி புத்திரனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவா போற்றி
ஓம் பேராற்றல் உடையவா போற்றி
ஓம் பிழைநீக்கி அருளுவாய் போற்றி
ஓம் வன்னிமரத்தவா போற்றி
ஓம் வரமளிக்கும் வள்ளலே போற்றி
ஓம் திருமால் வணங்கிய திருவே போற்றி
ஓம் திருப்பரங்குன்றத்தில் இருப்பவா போற்றி
ஓம் திருவடி தொழுவோம் போற்றி போற்றி
ஓம் நீதிமான் உருவே போற்றி
ஓம் நீலமணி அணிந்தவா போற்றி
ஓம் பாதிப்பை நீக்குவாய் போற்றி
ஓம் பாப விமோட்க்ஷகா போற்றி
ஓம் நல்லெண்ணெயில் குளிப்பவா போற்றி
ஓம் நல்லதே செய்வாய் போற்றி
ஓம் வல்வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் வாதநோய் தீர்ப்பாய் போற்றி
ஓம் வணங்குவோம் உன்னனையே போற்றி போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் நீலாதேவி துணைவனே போற்றி
ஓம் நீலவஸ்திரனே போற்றி
ஓம் புதையலுக்கு அதிபதியே போற்றி
ஓம் புரிவாய் அருளே போற்றி
ஓம் மெதுவாய் நடப்பவனே போற்றி
ஓம் மெய்யினை வருத்தாய் போற்றி
ஓம் திருவடி பணிந்தோம் போற்றி போற்றி
ஓம் தராசு நிலையில் நிற்பவனே போற்றி
ஓம் தடைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் கசப்பு சுவையனே போற்றி
ஓம் கலிதீர்க்க வருவாய் போற்றி
ஓம் எள்தீபம் ஏற்றினோம் போற்றி
ஓம் ஏழரை சனியே விலகுவாய் போற்றி
ஓம் நோய்தீர்க்கும் மருந்தே போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வளம் தருவோனே போற்றி போற்றி
ஓம் துர்கையை பூஜிப்பாய் போற்றி
ஓம் துன்பம் களைவாய் போற்றி
ஓம் சாஸ்தாவை பணிவாய் போற்றி
ஓம் சனைச்சரனே போற்றி
ஓம் அனுமன் அடியவரை அணுகாய் போற்றி
ஓம் அனுக்கிரஹம் செய்வாய் போற்றி
ஓம் திருகோணமலையில் தலமுடையாய் போற்றி
ஓம் தீராப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் உன் திருவடி சரணம் போற்றி போற்றி
ஓம் சனீஸ்வர பகவானே போற்றி
ஓம் சங்கடம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சரவு களைவாய் போற்றி
ஓம் சாகா வரமருள்வாய் போற்றி
ஓம் மெச்சிடத் தகுந்தவனே போற்றி
ஓம் மெய்யன்பு ஏற்பவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
ஓம் உன்பதம் பணிவோம் போற்றி போற்றி
Ещё видео!