கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது இது சாத்தியம் இல்லை ஏனென்றால் கோழிகளை பிடிக்க முடியாது. அப்படியே பிடித்தாலும் நேரம் தான் வீணாகும், இதனால் இலாபம் அடைய வாய்ப்பில்லை. அடுத்தது இதுபோல செய்யும்போது சேவல்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்க்கலாம். எப்போது உபயோகிக்கலாம் என்றால் உங்கள் சேவலின் எடை அதிகளவில் இருக்கும்போதோ அல்லது வயதான சேவலாலோ பெட்டை மீது விழ முடியாது அந்த நேரத்தில் முயற்சிக்கலாம். இயற்கை முறையில் இனச்சேர்க்கை செய்வதுதான் சிறந்தது
Ещё видео!