Watch ► VELMURUGA MURUGAR BAKTHI SONGS | முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #vetrivel padal #thiruchendhurmurugarsongs #tamilbhaktipadalgal #subamaudiovision #tvmsivansongs #subamaudiovision #tamilmurugarsongs #முருகன்பக்தி பாடல்கள் #வெற்றிவேல் #mahanadhishobana #aravind #vaarasree #வாரஸ்ரீ #மகாநதிஷோபனா #SUBAMRADHA #சுபம்ராதா #சுபம்ஆடியோவிஷன் #spbmurugarsongs #spbsongs #spbmurugarbakthipadalgal #thiruthanimurugarpadalgal
Chapters:
00:05 வெற்றி வடிவேலவா | Vettri Vadivelava
13:10 இறைவா முருகா | Iriva muruga
18:00 காவடி காவடி| Kaavadi Kaavadi
24:09 வண்ண வடிவேலவனே | Vanna Vadivelavanae
30:05 கந்தா குமரா | Kandha Kumaraa
36:32 காவடி ஏந்தியே | Kaavadi yendhiyae
Welcome to Subam Audio Vision- was established in the year 1997, as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destinations for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் `பழம் நீ ` (பழனி) என அழைக்கப்படுகிறது.
Title: VEL MURUGA SAV 115
தலைப்பு: வேல் முருகா
Singer: SP BALASUBRAMANIAM
பாடியவர்: எஸ் பி பாலசுப்பிரமணியம்
Lyrics: Varasree
பாடல் வரிகள்: வாரஸ்ரீ
Music: Aravind
இசை: அரவிந்த்
Direction & Production: SUBAM RADHA.M
இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம்
Copyright By: Subam Audio Vision
பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்
![](https://i.ytimg.com/vi/V454Bvk5jpQ/maxresdefault.jpg)